அமைச்சின் கொள்கைகளை வகுத்தல் மற்றும் தேசிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றின் முதன்மைப் பொறுப்பைக் கொண்ட அபிவிருத்திப் பிரிவின் முக்கிய செயற்பாடு, அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களால் அமுல்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைத்தல், அதனுடன் இணைந்த நிறுவனங்களை ஒருங்கிணைத்தல். ஐக்கிய நாடுகள் சபை வெளிநாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து, தேசிய மட்டத்தில் நிகழ்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைத்து மதிப்பீடு செய்தல்.
1 பெண்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குதல்
2 மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழு கூட்டங்களை ஒருங்கிணைத்தல்.
3 ஊடகம் மற்றும் பிரச்சாரம்
4
5 உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்பித்தல் அவசர உதவித் திட்டத்தின்" கீழ் சட்ட உதவி மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் குடும்ப வன்முறை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் - (ADB)
7 மனித ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான தேசிய மூலோபாயத் திட்டத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளை அமுல்படுத்துதல்.