சமீபத்திய செய்தி
2026 புத்தாண்டுக்கான "Clean Sri Lanka" குடியுரிமை உறுதிமொழி/சத்தியம்
மக்கள் உரிமைகளைப் பாதுகாத்து சட்டத்திற்குட்பட்டுச் செயற்படுவதுடன் நேர்மையான அரச சேவையைக் கட்டியெழுப்ப இன்று முதல் அர்ப்பணிப்போம். 🤝